உலகை நிரப்பும்

உலகை நிரப்பும்...
30 / 03 / 2025
மொட்டுகள் மலர்ந்தன
இதழ்கள் விரிந்தன
நறுமணம் கரைந்து
காற்றை நிரப்பின
நேர்மறை எண்ணங்கள்
நெஞ்சில் நிறைந்தால்
இதயக்கமலம் மலரும்
இதழில் புன்னகை விரியும்
மகிழ்வெனும் நறுமணம்
உலகை நிரப்பும்

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (30-Mar-25, 8:01 am)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : ulagai NIRAPPUM
பார்வை : 49

மேலே