கைமாறு
கைமாறு
அடுத்தவனுக்கு
காவல் இருக்க
இவன் வீட்டு
அடுப்பு
காவலாளிக்கு
விரட்டல் கடிதம்
படிக்க தெரியாததல்
புல்லாங்குழல் அபிசேகம்
இரவு காத்து
பகலில் தூங்க
உதவி செய்பவள்
சொல்வது
கல்லானாலும் கணவன்
பகலில் தூங்கினாலும் புருசன்
காரணம்
அவருக்கு வாய்த்த வேலை
தூங்காமல் கண்
விழிக்க வேண்டும்
அடுத்தவன் வீட்டை
கடவைத்து
காப்பாற்றிட….
வாசலை பிறர்
மிதியா உறுதிக்கு
தாழ்பாள் வெகுமதி
சன்மானம் காணுது ..
இதனை
ஏற்கா கைமாறு
வழிப்பறி கொள்ளை
விலைவாசி மதியா
தன் கடமையை
செவ்வனே செய்கிறது !
வாசலில் கடன்
கொடுத்தவன் காவல் காக்க ….