படுத்து பார்க்க
படுத்து பார்க்க
கனவு காண்பது எளிதா என்ன ?
கண் விழிக்க காலவதி ஆகிறதே !
இதிலும் ஓரவஞ்சனையா ?
போடுவோம் தூக்கம்
ஞாபக சக்தியைக்கு பூஸ்டர் கொடுத்து !
வேண்டாததை வடிகட்டி
வரவு வைத்து
நினைத்து பார்க்க
முன்பு கண்டது
பழைய பூஸ்டர் கனவோ !
இனி வரவிருக்கும் அதையும் ஏற்றுக்கொள்ள
தடை இருக்காது…..
கற்பனையை கழற்றிவிடும்
நிதர்சன உண்மை உறவாடும் !
மறந்ததை நினைத்து படுக்க
பட்ட மரம் மறுபதிப்பை
அதிரடியாய் வெளியிடும் !