பிலான் பண்னி செய்

பிலான் பண்னி செய்...

மாப்பிள்ளை வீட்டார் : கேட்டரிங் சார் !இன்னும் ஒரு பந்திக்கு சாப்பாடு
இருக்கும்ல


கேட்டரிங் மானேஜர் : அளந்து ஊத்தின பாயாச கப்புகள் ஐனூருக்கு மேல
இருக்குது, அதோட சாப்பாடு கூடவே கொடுக்கரது
வழக்கம்…. நீங்க எத்தன பேருக்கு கல்யாண பத்திரிக்க கொடுத்தீங்க ?

மாப்பிள்ளை வீட்டார் : ஆயிரம் பேருக்கு , இது வரைக்கும் மொய் கவர் மட்டும் அறுனூரு வந்திடுச்சி ….

கேட்டரிங் மானேஜர் : கொடுத்த ஆர்டர் ஐனூரு , மிச்சத்த சரிகட்ட….தீடிர்
ஆர்டருக்கு மொய்ய வெச்சிட்டு உங்க கச்சேரிய
கண்டினுயு பண்னுங்க…சரியா !

மாப்பிள்ளை வீட்டார் : கணக்கு கில்லாடி ! இவன் கிட்ட மாட்டிக்கிட்டெம

கேட்டரிங் மானேஜர் : எதுவா இருந்தாலும் பிலான் பண்னி செய்யனும்.....புரிஞ்சிதா...

எழுதியவர் : மு.தருமராஜு (27-Mar-25, 5:46 pm)
பார்வை : 9

சிறந்த நகைச்சுவைகள்

மேலே