போவுதா

போவுதா ?

சகலை சீனி : என்ன சேது இந்த பக்கம் காத்து அடிக்கிது ! தல தீபாவளி தா போன வருச முடிஞ்சதெ !

சேது : மாமனாரு தான நம்ம ரெண்டு பேரையும் வரசொல்லிரிந்தாரு….உனக்கு தெரியாதா என்ன……

சகலை சீனி : அவர் சொல்லி நா வரல்ல…….மூத்த மச்சான் குனாலு கூப்பட நான் வந்தேன்…….

சேது : கேக்கரன்னு தப்பான்னு நெனிக்க கூடாது….உனக்கு மாமனாருக்கும் ஒத்து போவலியா என்ன ?

சகலை சீனி : மூத்த பொண்ண என் தலையல கட்ட பாத்தாரு …நா தப்பிச்சிட்டென்..நீ போய்
மாட்டிக்கிட்ட….குடும்பொம் நல்லா போவுதா ?


சேது : அது கெடுக்குது ! நா மொத்தல ஊட்டிக்குள்ள போவ அவ பின்னால வந்தா ஊட்டிக்குள்ல
போவமுடியும் ……வீட்டுக் கதவு சின்னதா போயிடிச்சி !

எழுதியவர் : மு.தருமராஜு (28-Mar-25, 3:03 pm)
பார்வை : 20

சிறந்த நகைச்சுவைகள்

மேலே