பார்வதி பரமசிவம்
டபுள் டபுளா !
பக்கத்து வீட்டுக்காரர் : சீத்தா ராம சாரே !இப்ப தான வீட்டுக்கு முன் நிக்கரத பாத்தன்…
தீடிருனு முன்னுக்கு வந்து புருசன் பொண்டாட்டி பார்வதி பரமசிவம் மாதிரி
நிக்கரீங்க
சீத்தா ராமன் தம்பதி ; அதுவா ! நேத்து சொப்பனத்தல பக்கத்து வீடு பத்தி எறியர மாறி நாங்க ரெண்டு
பேரு கனவுலயும் வந்திச்சி..அதான் வந்து மனச் சாந்திக்கு அர்ச்சன பண்ன
வந்திட்டொம்….
பக்கத்து வீட்டுக்காரர் : இடது பக்க வீடா இல்லெ வலது பக்க வீடா ?
சீத்தா ராமன் : ரெண்டு பக்கமும் தான்…ஒன்னெ நா பாத்தனா இன்னொன என்னோட மிசஸ்
பாத்தாங்க…
பக்கத்து வீட்டிக்காரர் : அடக் கடவுளே !....கனவு கூட டபுள் டபுளா வருது ! !!!!!!!!!!!!!!!!!!!!!!