குப்பையிலே போடு குவித்து - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
தீய பழக்கங்கள் தீண்டாது தீதறிந்து
நீயொழுகின் நெஞ்சுக்கு நீதியென்பேன்! – ஓயாது
சப்பென்ற எண்ணங்கள் சங்கடங்கள் தாராது
குப்பையிலே போடு குவித்து!
- வ.க.கன்னியப்பன்
நேரிசை வெண்பா
தீய பழக்கங்கள் தீண்டாது தீதறிந்து
நீயொழுகின் நெஞ்சுக்கு நீதியென்பேன்! – ஓயாது
சப்பென்ற எண்ணங்கள் சங்கடங்கள் தாராது
குப்பையிலே போடு குவித்து!
- வ.க.கன்னியப்பன்