காவாய்

என்னடா மாப்பிள்ளை வருத்தமா


எங்கொயோ பாத்துட்டு என்னவோ

சிந்தனை பண்ணீட்டு இருக்கிறே?

@@@@@@@

என் பையன் பொறந்த சமயத்திலே

'காவாய்' ஒரு இந்திப் பேரைப் பாத்தேன்.


'காவாய்' புதுமையான இந்திப் பேரா

இருக்குதேன்னு அந்தப் பேரையே என்

பையனுக்கு வச்சேன். அவனுக்கு இப்ப

வயசு இரண்டு ஆகுது.

@@@@@@

ஏண்டா மாப்பிள்ளைகள் பிள்ளைகள்

வளராம

அப்படியே இருப்பாங்களா?

@@@@@@@@@

வளர்ச்சி இயற்கை மாமா.

@@@@@@

அப்பறம் என்னடா குறை.

@@@@@@@

பையன் காவாய் சிரிச்சா கா(ல்)வாய்

மாதிரி நீளமா இரண்டு காதையும்

தொடக்கூடிய அளவு நீண்டுட்டு போகுது.

@@@@@

அதுவும் இயற்கைதாண்டா மாப்பிள்ளை.

@@@@@@

அது இல்லை. பாக்கறவங்க எல்லாம்

அவனை ஆழிவாய்ப் பையன்னு

சொல்லறாங்க.

@@@@@@@

ஊரு வாயை மூடமுடியாதுடா மாப்பிள்ளை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

எழுதியவர் : மலர் (27-Mar-25, 8:18 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 6

மேலே