கம்ரா-ன்னா கோரா- டா
ஏண்டா தம்பி, உன்ற பேரனுக்கு
நாளைக்குப்
பெயர் சூட்டற விழான்னு சொன்னியே
பேரை முடிவு பண்ணீட்டீங்கள?
@@@@@@@
அக்கா இன்னிக்குச் செய்தித்தாள்ல
'கம்ரா' முடியற பேரைப் பார்த்தேன். அந்தப்
பேரு கம்ரா. அந்தப் பேரையே எம்
பேரனுக்கு வச்சிடலாம்னு முடிவு ஆயிடுச்சு.
@@@@@@@
கம்ரா - பேரா? ஆங்கிலமும் தெலுங்கும்
கலந்த பேரு மாதிரி இருக்குதே. 'கம்'ன்னா
'வா'-ன்னு அர்த்தம். 'ரா''-ன்னாவும் 'வா'ன்னு
அர்த்தம். அந்தப் பேரு வேண்டாண்டா
தம்பி.
@@@@@@@
அப்ப நீங்களே ஒரு பேரைச் சொல்லுங்க
அக்கா.
@@@@@@@@@
'கம்'க்கு எதிர் சொல் என்னடா தம்பி.
@@@@@@@
கம்க்கு எதிர் சொல் கோ.
@@@@@@@
சரி. உன்ற பேரனுக்கு 'கோரா'ன்னு பேரு
வச்சிருங்க. அருமையான பேரு.
@@@@@@@
கம்ரா - கோரா. அருமை. அருமை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Kamra