ஹைக்கூ
தாகம் பசி ஏதுமில்லாதான்
பசியும் தாகமும் உண்டிவனுக்கு
இறைமைத் தாக்கம்