ஹைக்கூ

விருப்பில்லை வெறுப்பில்லை
மனதில் ஏதுமில்லை ...
சுதந்திரன் இவனே ,இவனே துறவி.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (27-Aug-25, 4:15 pm)
பார்வை : 38

மேலே