நண்ப உன் நிழல் காண
நீ விலகி விட்டாய்...
கடும் வெயில் நாட்கள்
வருகின்றன
பூரான் போல்...
நின்ற இடத்தில் நடந்தும்
நடக்குமிடம் ஓடியும்
அல்லல் ஆகும் மனம்...
கொதி கொண்ட மூளை
ஓடித்துப்போட்ட நட்பை
பொறுக்கி சாகுமெனில்
குளிர்காலம் வரட்டும்...
என் இலையுதிரல்
லாகவமாய் நிகழ...