மணமணக்கும் பூ -டா

யாருடா அவன் "மணமணக்கும் பூ -டா" ன்னு


தெருவில கத்திட்டு ஓடறவன்?

@@@@@@@

அவனா? அவன் நம்ம மன்கிராஜ்.

@@@@@@

அவனுக்கு என்ன ஆச்சு? நம்ம ஊர்ல

யாரும் அவுங்க குழந்தைகளுக்கு

வைக்காத இந்திப் பேரை வைக்க

முடியுமான்னு தின்கேஷூ சவால் விட்டான்.

மன்கிராஜ் அந்த சவாலை ஏத்துகிட்டான்.

போன வாரம் அவன் மனைவி

பன்னேஷிக்கு பெண் குழந்தை

பிறந்ததாம். அந்தக் குழந்தைக்கு

வைக்கப்பட்ட பேரோட அர்த்தத்தைப்

பெருமையா ஊரறியச் சொல்லிட்டு

ஓடறான் மன்கிராஜ்.

@@@@@@

என்ன பேருடா அது?

@@@@@@

ஜூஹி

@@@@#@

ஆமாம் இந்தப் பேரு எந்தப் பெண்

குழந்தைக்கும் இல்லை. மன்கி

புதுமையான பேரைத் தான் அவனோட

பெண் குழந்தைக்கு வச்சிருக்கிறான்.

அவனுக்கு நாம தான் சிந்தாபாத்துச்

சொல்லணும்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Juhi = Flower, Scented flower

எழுதியவர் : அன்புவேல் (6-Aug-25, 12:26 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 18

மேலே