முஸ்தபா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : முஸ்தபா |
இடம் | : |
பிறந்த தேதி | : 14-Jul-2000 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Jan-2018 |
பார்த்தவர்கள் | : 721 |
புள்ளி | : 72 |
ஓடுகின்ற கடிகாரம்
ஓடாமல் நிற்பது போன்ற
உணர்வு நீ வரும்வரை ....!!
நீ வந்தவுடன்
ஓடாத கடிகாரமும்
உயிர் பெற்று
ஓட ஆரம்பித்து விடுகிறது...!!
கால நேரம் பார்த்து
காதல் வருவதில்லை
என்பதும் ...!!
கால நேர கட்டுப்பாடு
காதலுக்கு இல்லை
என்பதும்
நிஜம் தானே ...!!
--கோவை சுபா
*குப்பை*
நீ யார் என்று தெரிய வேண்டுமானால்
தனிமையை நேசித்து பார்...
உலகத்தின் குப்பையில் ஒருவராய் நிற்பாய்...
ஏனெனில்
குப்பை சொல்லியது
புதுமையாய்
தூய்மையாய்
இருந்த என்னையும்
குப்பையாய் மாற்றிய உலகம் என்று...!
பெண்ணே உன்னை சிலையென நினைத்து விலகி போனேன்...
சிலையும் மழையில் நனையும் என்றும்...
அதுவும் வெயிலில் காயும் என்றும்...
சிலையின் அருகில் வந்தேன்...
உதடுகள் சுழித்து
கண்களை இமைத்து
உன் புன்னகையினால்
கண்ணக்குழியில்
சிதறிய முத்துக்களை
அள்ள முடியாமல்
புன்னகை முத்துக்களில்
புதைந்து போனேன்..
எழ முடியாமல்...
பெண்ணே உன்னை சிலையென நினைத்து விலகி போனேன்...
சிலையும் மழையில் நனையும் என்றும்...
அதுவும் வெயிலில் காயும் என்றும்...
சிலையின் அருகில் வந்தேன்...
உதடுகள் சுழித்து
கண்களை இமைத்து
உன் புன்னகையினால்
கண்ணக்குழியில்
சிதறிய முத்துக்களை
அள்ள முடியாமல்
புன்னகை முத்துக்களில்
புதைந்து போனேன்..
எழ முடியாமல்...
எதுவுமே செய்ய முடியாத
சிறிய காரியத்தை...
சிறிய மூலைக்குள் இருக்கும்
பெரிய காரியத்தை...
சிறிய சிறிய எழுத்தாக
பெரிய ஓவியத்தை...
கற்றறிந்த எழுத்தை -சிறிய
போனாவின் முனைக்கொண்டு...
படைக்கலாம் உண்மையில்...
ஒரு கிரமத்தில் வாழும் இளம் பெண் ஒருத்தி சிவ பெருமானையே தன் முன்மாதிரியாக வைத்து வாழ்பவள்.அவள் பெயர் பானுமதி. உலகில் படைக்கப் பட்ட உயிரினங்கள் அனைத்தையும் சமமாகப் பார்க்கும் குணம் உடையவள். மனிதர்களிடம் காட்டும் அன்பைப் போலவே மிருகங்களிடமும் பறவைகளிடமும் அன்பு பாராட்டுவாள். வாசலில் நிற்கும் வாட்சுமேனாக இருந்தாலும் கம்பேனியின் யம்டியாக(M.D) இருந்தாலும் சமமான மரியாதையையே இருவருக்கும் கொடுப்பாள். அவரவர் செய்யும் தொழிலை வைத்து மதிப்பது அவளுக்குப் பிடிக்காது. அனைவரையும் மனிதராக மட்டும் பார்த்துப் பழகும் குணம் கொண்டவள்.
பானுமதி ஏழரைச் சனி நடப்பதால் திருப்பதி சென்று வர வேண்டும் என்று நினைத்தாள்.அவளி
இலக்கிய இணையர் படைப்புலகம்!
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
நூல் மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017. தொலைபேசி : 044 24342810, 24310769
பக்கம் : 230 விலை : ரூ. 175
கவிஞர் இரா. இரவி அவர்களின் 21-ம் நூலான ‘இலக்கிய இணையர் படைப்புலகம்’ என்ற நூலை வாசித்தவுடன் தோன்றியது இது தான்.
ஒரு கல்லைச் சிற்பமாக வடித்த சிற்பியைப் பாராட்டுவதா? அந்தச் சிற்பத்தை மேலும் சிறப்பாக்க அதற்கொரு கோவிலை நிர்மாணிப்பவரைப் பாராட்டுவதா? இவையிரண்டும் இணையும் நாளில் குடமுழுக்கு நடைபெறும்போது அதனை வர்ணிக்கும் வர்ணனையாளரைப் ப
கம்மலிட்ட காது மடல்களை நான் கடித்திட....
வெட்கம் வந்து நீ கழுத்தில் இதழ் பதித்திட....
வியர்வை சுவை என் நாக்கில் ஊரிட...
காமம் நம்மில் துளிரிட...
நானும் உன்னில் படர்ந்திட...
மெல்ல சாய்ந்த நீ...
கண்டுவிட்டாய் காமனின் லீலையை...!
*கொள்ளையிட்டதே காமம்*
ஊர்வலம் உள்ளத்தில் !
--------------------------------
வருடங்கள் கூடுவதை ஏற்கும் மனது
கடந்து வந்ததில் ...
நினைத்துப் பார்க்கையில் ...
நட்புகளில் கூட்டல்/கழித்தல்
உறவினர் /அறிந்தவர் பிரிதல்
வியப்பு , வேதனை , மகிழ்ச்சி , குழப்பம் ,
பழனி குமார்
தொடும் தூரத்தில்
இருப்பதை விட
தொலைவில் இருக்கையில்
இன்னும் அழகாய் நீ...
அருகில் பார்க்க வைக்கும்
அழகை விட
தூரத்தில் இருக்கையில்
நினைக்க வைக்கும்
உன் அழகே எனை
கொள்ளை கொள்ளுமே......