என்னவள் நினைவு

தொடும் தூரத்தில்
இருப்பதை விட
தொலைவில் இருக்கையில்
இன்னும் அழகாய் நீ...

அருகில் பார்க்க வைக்கும்
அழகை விட
தூரத்தில் இருக்கையில்
நினைக்க வைக்கும்
உன் அழகே எனை
கொள்ளை கொள்ளுமே......

எழுதியவர் : அருண் குமார் (3-Oct-18, 8:51 pm)
Tanglish : ennaval ninaivu
பார்வை : 480

மேலே