அன்பு - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : அன்பு |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 21-Dec-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Oct-2018 |
பார்த்தவர்கள் | : 26 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
அன்பு செய்திகள்
காலை சந்திப்பு
இதுவரை இயல்பாக சென்ற
மணித்துளிகள், மனிதர்கள்
எல்லாம் விந்தையோ!...
உன் மின்னல் பார்வையும்..
ஸ்பரிச புன்னகையும்..
வசீகர வனப்பும்...
என்னை நோக்கியதில்
அச்சத்தில் ஆழ்ந்தேனோ!
உச்சத்தில் உயர்ந்தேனோ!...
ஐயோ!....
திடீரென இயற்கை சீற்றம்...
ஓ நீ புருவம் உயர்ந்துகிறாய்,
உதடு சுழிக்கின்றாய்..
கைகளால் கூந்தல் கோதுகின்றாய்...
விழிகளால் வலை வீசிகின்றாய்...
🌹சகி🥀
அன்பு
குறளடி நீ...
இரண்டே வரியில் முடியும்
குறளடி நீ...
எனக்காக அம்மூன்றே சொல்லை
கூறடி நீ...
வார்த்தை தேவையில்லை
இரு இமை சிந்தடி...
போதும்..
அதுவே எம் வாழ்வின்
நெடிலடி...
இந்த படம் ஐயன் ரவிவர்மா ஓவியம் ஐயா 16-Oct-2018 10:30 am
அழகிய ஓவியம்
ஓவியம் பற்றி விளக்கம் அனுப்பவும் 16-Oct-2018 10:23 am
எழுத்துத் தளம் குடும்பத்தினர் அனைவருடைய சார்பில் பாராட்டுகிறேன்
தொடரட்டும் தங்கள் இலக்கிய படைப்புகள் .
தமிழ் அன்னை ஆசிகள்
16-Oct-2018 10:09 am
குறளடி நீ...
இரண்டே வரியில் முடியும்
குறளடி நீ...
எனக்காக அம்மூன்றே சொல்லை
கூறடி நீ...
வார்த்தை தேவையில்லை
இரு இமை சிந்தடி...
போதும்..
அதுவே எம் வாழ்வின்
நெடிலடி...
இந்த படம் ஐயன் ரவிவர்மா ஓவியம் ஐயா 16-Oct-2018 10:30 am
அழகிய ஓவியம்
ஓவியம் பற்றி விளக்கம் அனுப்பவும் 16-Oct-2018 10:23 am
எழுத்துத் தளம் குடும்பத்தினர் அனைவருடைய சார்பில் பாராட்டுகிறேன்
தொடரட்டும் தங்கள் இலக்கிய படைப்புகள் .
தமிழ் அன்னை ஆசிகள்
16-Oct-2018 10:09 am
தெருவோரம் கிடக்கிறான்
உடுத்த ஒட்டுத்துணி இல்லை...
கடவுள் என்னும் பெயரில்
கல்லிற்க்கு எதற்க்கம்மா
பட்டுத்துணி...
அழுகின்ற குழந்தைக்குப்
பசிதீர்க்கப் பாலில்லை
கடவுள் என்னும் பெயரில்
அசையாத கல்லிற்க்கு
புசிப்பதற்கு பால் எதற்கு??...
மேலும்...
கருத்துகள்