குறளடி நீ... இரண்டே வரியில் முடியும் குறளடி நீ......
குறளடி நீ...
இரண்டே வரியில் முடியும்
குறளடி நீ...
எனக்காக அம்மூன்றே சொல்லை
கூறடி நீ...
வார்த்தை தேவையில்லை
இரு இமை சிந்தடி...
போதும்..
அதுவே எம் வாழ்வின்
நெடிலடி...