எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

. காலை துயில் எழும்பு.. ஓயாத வம்பு... பிறகு...

.
காலை துயில் எழும்பு..
ஓயாத வம்பு...
பிறகு நீ தரும் அன்பு..
திகட்டாத குசும்பு...
தித்திக்கும் குறும்பு...
இது போதும் எனக்கு.

பதிவு : அன்பு
நாள் : 11-Oct-18, 10:17 am

மேலே