hemavathi - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  hemavathi
இடம்:  ponneri
பிறந்த தேதி :  02-Aug-1997
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  13-May-2018
பார்த்தவர்கள்:  471
புள்ளி:  24

என் படைப்புகள்
hemavathi செய்திகள்
hemavathi - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jun-2019 11:15 am

கூரைக்குடிசை கும்மியடிக்க , உச்சிசூரியன் சுட்டதடி
கால்கள் ரெண்டும் நோகுதடி கண்ணே உனக்காய் காத்திருக்கிறேன்
அல்லி பூ நீ முடிச்சி கூர சீலை நீ உடுத்தி
குங்கும பொட்டு நெத்திக்காரி குடிசையை விட்டு வந்தால் என்ன
கார்மேக நிறத்தழகி , அனிச்சமலர் கண்ணழகி
மாமன் இங்கு காத்துக்கிடக்கன் மனசிரங்கி வந்தால் என்ன
உன் கால் கொலுசு சிங்குங்களிலே சில்லுசில்லாய் சிதரிபோனேன்
உன் பாதசுவடு தேடி பரதேசியாய் அலையிறேனடி
பின்னழகி கொசுவத்துல சிக்கி நான் போகையில
உன் கருங்கூந்தல் நடனத்துக்கு மெட்டு தான் போட்டேனடி
செந்தாமரை உதட்டழகி செங்காந்தள் மொழியழகி
நீ தொட்டு இட்ட மையில் நான் தூள்தூளாய் உடைந்தேனே
அன்ன நடை நீ ப

மேலும்

hemavathi - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jun-2019 2:59 pm

கூவும் குயிலும் கண்ணதாசன் கவியும் கருமையின் அழகே
கார்மேக கண்ணனும் கரிகாலச்சோழனும் ,கருமையின் பெருமையே
எத்தனை வர்ணங்கள் இருப்பினும் வலிகளின் வர்ணம் நீயே
எத்தனை வார்த்தைகள் இருப்பினும் மௌனத்தின் நிசப்தம் நீயே
சொல்லமுடியா சோகமும் ,சொல்லில் அடங்கா கோவமும் அடக்கி ஆள்பவன் நீயே
விவசாயிகளின் வியர்வை நீயே , வாழ்வியளின் அர்த்தம் நீயே
பிரபஞ்சத்தை காட்டும் விழியும் நீயே , விண்ணில் தெரியும் இரவிலும் நீயே
மங்கை ரசிக்கும் மையிலும் நீயே , கீத்து கிழவி சிரிப்பிலும் நீயே
உணர்ச்சிகளின் பின்பம் நீயே , ஜடமாய் நிற்பவனின் உள் எரியும் தீயும் நீயே
வெளிச்சத்திற்கு அழகு சேர்பவன் நீயே , கள்ளம் இல்லா பால் பணம்

மேலும்

hemavathi - hemavathi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-May-2019 3:32 pm

தென்னங்கீற்றாய் கிழிக்கிறாய் உன் மைக்கொண்ட பார்வையால்
மின்னல் கொண்டு வெட்டுகிறாய் உன் புருவங்கள் மத்தியில்
நாற்று நடும் ஸ்பரிசமே நெஞ்சை மோதி தான் போகிறாய்
காற்றில் கலக்கும் வாசமாய் கரைந்து தான் போகிறேன்
மதி மயக்கும் மார்கழியே பூந்தென்றலாய் கடக்கிறாய்
பௌர்ணமியின் வெளிச்சமாய் என்னில் நீ படர்கிறாய்
சிந்தி தான் போகிறேன் சிதற வைப்பவள் நீ ஆகிறாய்
தடுமாறி நிற்கிறேன் என்னை தாக்கும் மாயை ஆகிறாய்
தேன்கிண்ணம் உன்னை நான் திகட்டாமல் பார்க்கிறேன்
கூழாங்கல் குழியழகாள் உன் கண்ணம் தான் சிவகுத்தடி
பச்சை இலை பால் மேனி கண்கள் தான் கூசுதடி
காற்றை கண்டு கோபம்மடி உன் சுவாசம் நான் ஆக கூடாதோ
நீ ஒதுக்கு

மேலும்

nanri thozhare 26-May-2019 5:08 pm
வணக்கம் , மீண்டேலதெரிய உலகுள் வாழும் ஓர் மனம். 26-May-2019 5:05 pm

25-May-2019 12:00 pm

இருள் போன்ற கேசம்
மனம் மயக்கும் வாசம்
தேய்பிறையின் அழகே
இளந்தென்றல் ஸ்பரிசமே
கருவிழி கொண்ட கலைமகளே
கருத்த மேகமாய் அடர்ந்து விரிந்த குழலழகே
பட்டாம்பூச்சி விழி அழகே
பட்டு போன்ற நடை அழகே
மழை பொழியும் மண் வாசமும்
மரகதம் போன்ற பொக்கிஷமும்
நீயே என் கார்மேகக்குழலி

மேலும்

hemavathi - யுகேஷ் கண்ணதாசன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Dec-2018 10:21 pm

மகிழன் என்ற பெயரின் விளக்கம் வேண்டும்?

மேலும்

1. மகிழம் என்பது ஒரு வகையில் ஒரு பூவின் பெயர். 2. மகிழன் மகிழ்ச்சியை வழங்குபவன் அல்லது பெறுபவன். 17-Jan-2019 7:01 pm
மகிழ்விப்பவன் 04-Jan-2019 5:33 pm
மகிழ்ந்திருப்பவன் என்று பொருள். 03-Jan-2019 8:22 pm
மேலும்...
கருத்துகள்

மேலே