Selvamani - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Selvamani
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  15-Aug-2018
பார்த்தவர்கள்:  233
புள்ளி:  12

என்னைப் பற்றி...

வாழ்க்கை ஒரு விளையாட்டு எப்போதும் அதை விளையாட்டாகவே அணுகுவேன்

என் படைப்புகள்
Selvamani செய்திகள்
Selvamani - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Apr-2019 10:18 am

என் கண்ணனுக்கு ஓர் கடிதம்

கண்ணா...
கண்ணா...
கண்ணாவென
அனுசனம்
அழைத்தேன்
உன்னை...

ஏன்
தந்தாய்
ஏமாற்றம் ...

உன் உருகண்ட
என்னிரு விழிகள் உதிர்க்கின்றது
கண்ணீர்...

உன் கீர்த்தனை
பாடிய
எம்மிதழ்கள்
சாதிக்கிறது
மெளனம்...

உன்னை
நினைத்து
உருகி நின்ற
என் நெஞ்சம்
உடைந்தது
நூறாக...

ஏன்
தந்தாய்
ஏமாற்றம் ...

விளைந்த
விளைவால்
மறந்தது
என் முகம்
புன்னகைக்க ...

என் கணீர் குரல்
ஒலிக்க
மறுக்கிறதே...

பூரிப்பால்
சிவக்க வேண்டிய என்னுள்ளம்
உதிரம் வழிந்து
சிவந்ததே ...

கண்ணா
கண்ணா
கண்ணா ...
உன்னை விட்டால் யாருமில்லை
சொல்லி அழ...

இப்படிக்கு
என்றென்றும்
உன்னவள்...

மேலும்

Selvamani - கேள்வி (public) கேட்டுள்ளார்
21-Apr-2019 6:05 am

ஏன் எப்பொழுதும் திருமண ஏற் பாட்டில் பெண் வீட்டாருக்கு மட்டும் இத்தனை மன உளைச்சல்?

மேலும்

பெண் வீட்டார் பெண்ணை வேறு வீட்டுக்கு அனுப்பும் போது மன உளைச்சல் இயல்புதானே திருமணம் எடுத்து நடத்துபவர் ஆண் வீட்டார் எனில் அவர்களுக்கும் மன உளைச்சல் உண்டு. ஆயிரம் காலத்து பயிர் அல்லவா திருமணம் 10-May-2019 10:30 pm
Selvamani - கேள்வி (public) கேட்டுள்ளார்
20-Apr-2019 11:23 am

ஒரு பெண்ணின் திருமணம் முடிவதற்குள் பெண் வீட்டாருக்கு ஏன் நிறைய மன உளைச்சல்கள் ?

மேலும்

kalayanam +kalam+atta 23-Oct-2019 10:33 am
திருமணம் மட்டும் அல்ல, வாழ்க்கையே உடல் அலைச்சலும் மன உளைச்சலும் நிறைந்ததுதான். நாம் எடுத்துக்கொள்வதை பொறுத்தது. 17-Oct-2019 7:20 pm
Selvamani - Selvamani அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jan-2019 7:32 pm

நல்லவனாக இருப்பது கடினமா?

மேலும்

நன்றி தேர்தலெல்லாம் முடிந்து பதில் சொல்லலாம் என்று இருந்திருக்கிறீர்கள். யார் வெல்கிறார்கள் என்று பார்ப்போம் . ஐந்திற்குள் நூறும் இருக்கும் நூறுக்குள் ஐந்தும் இருக்கும்.! 20-Apr-2019 1:14 pm
இதை ஆமோதிக்கிறேன் தோழரே. 20-Apr-2019 11:20 am
நல்லவைகள் என்ன என்பதை முதலில் பட்டியலிடுங்கள் .............. தோழரே ..........பிறகு கடினம் பற்றி விவரிக்கலாம் .......... 21-Jan-2019 12:35 pm
“நல்லவன் தன்னுடைய செயல்களுக்குத் தகுந்த பலனைப் பெறுவான்” மற்றவர்களிடம் அன்பாகவும் கனிவாகவும் நடந்துகொள்ளும்போது, அவர்களும் நம்மை அன்பாக நடத்துவார்கள். (ஒருவேளை, மற்றவர்கள் நம்மைச் சரியாக நடத்தாதபோதும் நாம் தொடர்ந்து நல்லது செய்யும்போது, அவர்களைச் சாந்தப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அவர்களுடைய கல்நெஞ்சம் கரையவும் வாய்ப்பு இருக்கிறது!—. 18-Jan-2019 6:02 am
Selvamani - கல்லறை செல்வன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Aug-2018 1:02 pm

நிலா பற்றி கவிதை எழுதவும்

மேலும்

பூமி தாயின் வகிட்டில் வெண்ணிறத் திலகம் சில சமயங்களில் பூரணமாய் சில சமயங்களில் பிறை நிலவாய் ... . 19-Jan-2019 7:03 pm
நிலா நிலா ஓடிவா.... நில்லாமல்..... மீதி நாளைக்கு....! சரியா...!? 22-Aug-2018 6:21 pm
எனது கவிதைகளை இந்த தளத்தில் எவ்வாறு சமர்பிப்பது 17-Aug-2018 6:48 am
நன்றி 14-Aug-2018 3:04 pm
Selvamani - அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Apr-2013 12:24 pm

இன்றைய நடிகர்களில் உங்களுக்கு பிடித்த நடிகர் இவர்களில் யார்?

மேலும்

Ravi and Vijay sethupathi 19-Jan-2019 6:41 pm
vijay 09-Sep-2018 2:28 pm
விஜய் 22-Jul-2018 11:02 am
மழையால் பெரும் அவதிக்குள்ளாயிருக்கும் சென்னை மக்களுக்கு படகு அல்லது ஹெலிகாப்டர் மூலம் நிஜத்திலே சென்று எந்தக் கதா நாயகராவது உதவியிருக்கிறாரா ? அவர் பெயரைச் சொல்லுங்கள் . அவரை எனக்குப் பிடிக்கும் . ----அன்புடன், கவின் சாரலன் 05-Dec-2015 7:47 pm
Selvamani - ஸ்பரிசன் அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Oct-2018 3:56 pm

இந்திய கூட்டாட்சி தத்துவம் 2050ம் ஆண்டுகளில்?

மேலும்

வீழ்ந்து விடும் 02-Apr-2019 11:22 am
தொடரும்பலமாகும் 25-Mar-2019 4:19 pm
THERIYAVILLAI 13-Feb-2019 6:14 pm
Theriyavillai 19-Jan-2019 6:40 pm
Selvamani - கேள்வி (public) கேட்டுள்ளார்
17-Jan-2019 7:33 pm

உறவுகளால் ஏற்படும் ஆழமான காயங்களுக்கு தீர்வு என்ன?

மேலும்

உறவுகள் விரும்புவது நம் காயம்பட்ட மனம் .... அது அவர்களால் மருந்து பூசப்படவேண்டும் ............. அவர்கள் அறிவுரையுடன் விதிமுறைகளும் விதிப்பார்கள்....... அதை நம் பின்பற்ற வேண்டும் என கட்டாயம் செய்வார்கள் இல்லையெனில் நம் எதிகாலமே இல்லை என நம்பவைக்க முயல்வார்கள்...... சிறந்த தீர்வு இதை நாம் அவர்களுக்கு செய்யாமல் இருப்பதே ....... நம் மனதில் நமக்கு நாம்தான் எல்லாம் என உறுதி செய்து கொள்ள வேண்டும் பேசுபவர்களின் வாயை மூட முடியாது ......... சுலபமாய் நம் காதை மூடி கொள்ளலாம்............ காயத்தை கிளறிவிட்டால் தான் விரைவில் ஆறும்...... வலியும் பழகி போகும் ....... காயத்தின் வலி தெரிந்தால் அதை மீண்டுமொரு முறை வராமல் தடுக்கலாம் .. நம்மளும் ஏற்படாமல் தவிர்க்கலாம்............... 21-Jan-2019 12:33 pm
நம்முடைய சாதனை 18-Jan-2019 2:38 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

இவர் பின்தொடர்பவர்கள் (2)

இவரை பின்தொடர்பவர்கள் (2)

மேலே