Selvamani- கருத்துகள்

இதை ஆமோதிக்கிறேன் தோழரே.

பூமி தாயின்
வகிட்டில்
வெண்ணிறத்
திலகம்
சில சமயங்களில்
பூரணமாய்
சில சமயங்களில்
பிறை நிலவாய் ...


.

அக அழகு முக்கியம் ...

எந்த காலமாக இருந்தாலும் காதல் என்பது காதலிப்பவர்களின் உறுதியான மனநிலையை பொறுத்தது.
இன்றைய காதல் 70% நல்லது 30% சுயநலமானது. இது என்னை சுற்றியுள்ள மனிதனர்களின் மனோபாவ விழுக்காடு நண்பரே...

பெண்களை புரிந்து கொள்வது சிறிது கடினம்.
ஆனால் நேர்மறையான பண்புகளால் அணுகும் போது , ஒருவரையொருவர் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
புரிதல் = நேர்மை, உறுதி, எளிதாக எடுத்துக் கொள்ளும் மனப்பான்மை நண்பரே...

| . மனத் தேடலின் அகழ்வாய்வுகளே கவிதை.
2. வார்த்தை ஜாலங்கள், எண்ணங்களின் சங்கமம்.
3. அது வாசகரின் ரசனை சார்ந்தது

சந்தேகிக்கும் நபர்களிடம் நீருபிக்க தேவை எல்லை . உண்மையான நட்பிற்கு எல்லை இல்லை.

1. எதில் மனம் நிறைவு பெறுகிறதோ அதுவே நிம்மதி.
2. நடந்த, நடக்கும் நிகழ்வுகளை எந்த கண்ணோட்டத்தில் புரிந்து கொள்கிறமோ, அங்கே உள்ளது நிம்மதி
நிலையான மதியோடு அணுகுதல் = நிம்மதி.
3. இரண்டு கேள்விகளுக்கு விடையளித்த நானும் அதை தேடுகிறேன். என்று நானும் எல்லாவற்றை சரியான கண்ணோட்டத்தில் கண்டு அதை பெறுகிறேனோ, அன்று நிம்மதி எங்கு கிடைக்குமென நிச்சயம் எழுதுவேன்.

1. மகிழம் என்பது ஒரு வகையில் ஒரு பூவின் பெயர்.
2. மகிழன் மகிழ்ச்சியை வழங்குபவன் அல்லது பெறுபவன்.

இதை விட பெருந்துன்பங்கள, வார்த்தைகளை கேட்டாயிற்று என நினைத்து கோபத்தை அடக்கி கொள்வேன்.

அன்பரே சட்ட படி உரிய வயதை அடைந்த பின் என்று நீங்கள் சுயமாக சரி, தவறு என்பனவற்றை பிரித்தெரியும் ஆற்றலோடு, சுய முடிவு எடுக்க முடிகிறதோ அன்று நீங்கள் திருமணத்திற்கு தயார்.

அன்பரே என்று நீங்கள் சுயமாக சரி, தவறு என்பனவற்றை பிரித்தெரியும் ஆற்றலோடு, சுய முடிவு எடுக்க முடிகிறதோ அன்று நீங்கள் திருமணத்திற்கு தயார்.

அன்பர்களே வாழ்வில் மனம் மித்த ஜோடிகளாக விட்டுக் கொடுத்து வாழ்வதே சிறந்தது. நீங்கள் உங்கள் மனதை வேண்டாம் மதியை கேட்டு ஆராய்ந்து நல்ல முடிவுகளை எடுங்கள். எல்லாம் நலமாகும்


Selvamani கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே