கிருத்தி சகி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கிருத்தி சகி |
இடம் | : |
பிறந்த தேதி | : 11-Feb-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 01-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 2912 |
புள்ளி | : 214 |
நான் ஒரு தனிமை விரும்பி ஆனால் கவிதை தோழி.....ஒரு சில வார்த்தைகளை கிறுக்கி வைத்தேன் அது கவிதையாய் மாறி என்னை ஓரளவு கவிஞனாய் மாற்றியிருக்கிறது...
என் கற்பின்
காவலனும் நீயடா
கள்வனும் நீ தானடா
முத்தங்களை மட்டும் முதலீடு செய்துவிட்டு
என் மொத்தத்தையும் வட்டியுடன்
வசூலித்து கொள்கிறான்
என் காதல் கடன்காரன் .......
திறக்காத கதவுகளின் பின்னே
நீயும் நானும் திறந்த புத்தகமாகிறோம்
ஒருவரை ஒருவர் படித்து களைத்து
மீண்டும் படிக்க ஆயத்தமாகிறோம்....................
இது கவிதை வரிகள் அல்ல
என் வலியின் வரிகள்!!!
வார்த்தைகள் இல்லாத
என் முதல் கவிதை அவள்..
என் வாழ்க்கையை விட்டு
பறந்து சென்ற கவிதையும் அவள்..
இனம் புரியாத உணர்வு அவள்!
என் மனம் அறியாத நிலவு அவள்!
அவளில் என் உயிரை தொலைத்தேன்..
என்னில் அவள் உருவம்
பதித்தேன்..
பார்க்கும் இடமெல்லாம்
அவள் முகம்
அருகில் சென்றால்
கானல் நீராய் மறைந்திடும்!
வாழ்கிறேன் அவளோடு
என் கனவு உலகத்தில்..
கேட்கிறேன் அளவோடு
அவள் குரல் என் இதயத்தில்..
உறங்காமல் அவளை எண்ணி தவிக்கிறேன்..
உறங்கினாலும் அவள் பெயர் சொல்லி பிழைக்கிறேன்..
காதல் யுத்தத்தில்
நான் தோற்றதால்
என் கனவு உலகை
ஆக்கிரமித்துக் க
என் கூந்தலை
தலையணையாய் மாற்றிடு
விடியும் நேரம் வந்தும்
விழிக்காமல்
விழிமூடி உறங்கிடு......
என்னவளும் மழையும்
ஒன்றுதான்
எப்பொழுதவாது
என் முகத்தில் முத்தமிடுவாதால்..!
என்னவளும் மழையும்
ஒன்றுதான்
அனுமதியின்றி ஆடை தொட்டு
என் ஆண்மை நனைப்பதால்!!!
உலகமே பசியாற உன் கை
விதை விதைத்த
உணவு சுவைக்க
உன் ஒரு வேளை உணவு
பசியாற பிச்சை பாத்திரம்
ஏந்த வைத்ததும் ஏனோ
மூச்சு விடவும்
சிரமம் கொள்கிறேனடா
நீ
என்னை
முத்தமிடும் தருணங்களில்.....