அனிதா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : அனிதா |
இடம் | : Ramanathapuram |
பிறந்த தேதி | : 20-May-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 28-Sep-2017 |
பார்த்தவர்கள் | : 478 |
புள்ளி | : 169 |
நான்
மறக்க நினைத்து
மறந்து போகும்
நினைவுகள்
அவன் ..............
தொலைந்ததாக
எண்ணி தேடி பார்த்தேன்...
நான் தொலைத்து விட்ட நினைவு ஒன்றினை..
தேடலின் இறுதியில்
தான் தெரிந்தது ....
அது
தொலையவில்லை.... என்னுள்ளே
உறைந்து போனதாக...
தேடலின் இறுதியில் என்னில் வடிந்த கண்ணீர் துளிகள் சொல்லி சென்றன. ..
அதை....
நீ வந்த நொடி அனைத்தும் பத்திரமாய் என் நாட்குறிப்பில் ...
இரணம் கொண்ட வலியோடு ... கிழித்தெறிய எண்ணமில்லை ...
அதில் தான்
என் உயிர் மிச்சம் இருக்கிறது என்பதால் ......
ஆயிரம் முறை
பார்த்து சென்றேன் புரியவில்லையா jQuery17100498124482871547_1581499967441????
எந்தன் காதல் ....
என்றோ ஒரு நாள் புரிந்துவிடும் என்றே
கட்டிவைத்தேன் வார்த்தைகளை ....
கட்டிவைத்த வார்த்தைகளை கொட்டித்தான்
தீர்த்திடவே
காலமெல்லாம் காத்திருக்கிறேன் ...
கண்ணா உன் வருகைக்காக .
மௌன்னம் கொண்ட என் காதல் மரித்து தான் போகும் முன்
வந்துவிடு என் முன்னே
என்னை அள்ளி கொண்டு சென்று விடு உன்னோடு ......
நீண்ட நாள் மனைவி திடீரென துரோகம் செய்தால் என்ன செய்வது?
காத்திருப்பேன் நான்..நீ விட்டு சென்ற தடங்களோடு ...காத்திருப்பேன் நான் ...நீ சொல்லி சென்ற வார்த்தைகளோடு ....காத்திருப்பேன் நான் ....நீ தந்து சென்ற எதிர்பார்ப்புகளோடு ...காத்திருப்பேன் நான் ...நீ அள்ளி கொடுத்த உணர்வுகளோடு....காத்திருப்பேன் நான் ...நாட்கள் கடந்து ...நிமிடங்கள் கடந்து ......ஆண்டுகள் பல கடந்தும் ..காத்திருப்பேன்..என் காதல் அதை உன் வசம் சேர்த்திட வேண்டி...காத்திருப்பேன்உனக்காக...
எந்தன்
வாழ்க்கை
பக்கங்கள்
யாவும்
அவனது
நினைவுகளால்
எழுதப்பட்டவை....
இப்பொழுதெல்லாம்
கனவுகள் இல்லை...