தேடல்

தொலைந்ததாக
எண்ணி தேடி பார்த்தேன்...
நான் தொலைத்து விட்ட நினைவு ஒன்றினை..
தேடலின் இறுதியில்
தான் தெரிந்தது ....
அது
தொலையவில்லை.... என்னுள்ளே
உறைந்து போனதாக...
தேடலின் இறுதியில் என்னில் வடிந்த கண்ணீர் துளிகள் சொல்லி சென்றன. ..
அதை....

எழுதியவர் : அனிதா (16-Jun-20, 11:19 pm)
சேர்த்தது : அனிதா
Tanglish : thedal
பார்வை : 54

மேலே