நினைவுகள்

இரவு எனக்கானது..
அதில் தோன்றும்
எந்தன் சிந்தனைகள்
யாவும்
அவனைசார்ந்தது
நிஜம் களைந்தாலும்...
என்றும்
உன்னை தொடர்ந்திடுவேன்..
உந்தன்
நினைவுகளோடு....

எழுதியவர் : அனிதா (16-Jun-20, 11:22 pm)
சேர்த்தது : அனிதா
Tanglish : ninaivukal
பார்வை : 43

மேலே