நினைவுகள்

இரவு எனக்கானது..
அதில் தோன்றும்
எந்தன் சிந்தனைகள்
யாவும் ...
அவனுக்கானது....
நிஜம் களைந்தாலும்...
என்றும்
உன்னை தொடர்ந்திடுவேன்..
உந்தன்
நினைவுகளோடு...
என் உயிர்
உள்ளவரை...

எழுதியவர் : அனிதா (16-Jun-20, 11:16 pm)
சேர்த்தது : அனிதா
Tanglish : ninaivukal
பார்வை : 49

மேலே