யாதுமாகி
யார் இல்லாமலும்
வாழ முடியும்...
என நான் நினைக்கும்
ஒரு தருணம் ....
சட்டென வந்து
போகிறது ...
உந்தன் முகம்...
யார் இல்லாமலும்
வாழ முடிந்த என்னால்
நீ இல்லாது மட்டும் வாழ முடியாது என்பதை நினைவூட்டி.....
யார் இல்லாமலும்
வாழ முடியும்...
என நான் நினைக்கும்
ஒரு தருணம் ....
சட்டென வந்து
போகிறது ...
உந்தன் முகம்...
யார் இல்லாமலும்
வாழ முடிந்த என்னால்
நீ இல்லாது மட்டும் வாழ முடியாது என்பதை நினைவூட்டி.....