கல்யாண கனவுகள்

உன் மடிக்காக
காத்திருக்கிறது
இந்த கல்யாண கனவுகள்
என் கண்களுக்கு
உறக்கம் தராமல்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (16-Jun-20, 11:10 pm)
Tanglish : kalyaana kanavugal
பார்வை : 173

மேலே