காத்திருப்பு

காத்திருப்பேன் நான்..

நீ விட்டு சென்ற தடங்களோடு ...
காத்திருப்பேன் நான் ...
நீ சொல்லி சென்ற வார்த்தைகளோடு ....
காத்திருப்பேன் நான் ....
நீ தந்து சென்ற எதிர்பார்ப்புகளோடு ...
காத்திருப்பேன் நான் ...
நீ அள்ளி கொடுத்த உணர்வுகளோடு....
காத்திருப்பேன் நான் ...
நாட்கள் கடந்து ...
நிமிடங்கள் கடந்து ......
ஆண்டுகள் பல கடந்தும் ..
காத்திருப்பேன்..
என் காதல் அதை உன் வசம் சேர்த்திட வேண்டி...
காத்திருப்பேன்
உனக்காக...

எழுதியவர் : அனிதா (2-Feb-20, 10:58 pm)
Tanglish : kaathiruppu
பார்வை : 82

மேலே