எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எல்லோருடைய பிரிவுகளும் நமக்கு பாடம் கற்பிப்பது இல்லை.. மனதிற்கு...

எல்லோருடைய
பிரிவுகளும்
நமக்கு பாடம் கற்பிப்பது
இல்லை..
மனதிற்கு நெருக்கமான யாரோ ஒருவருக்கு மட்டுமே
அந்த வாய்ப்பு கிட்டுகிறது....

பதிவு : அனிதா
நாள் : 17-Jul-18, 11:53 am

மேலே