அவன்

ஆயிரம்

எண்ணங்கள்
ஒன்றும்
உயிர்ப்புடன்
இல்லை...
அவனை
நீங்கிய
நொடி

எழுதியவர் : அனிதா (31-Dec-21, 11:58 am)
சேர்த்தது : அனிதா
பார்வை : 124

மேலே