அவள் பார்வை

சீராய் சிறப்பாய் வெட்டியா வைரம்
கொட்டும் , பாங்கான ஒளிர்கற்றைப்போல்
கயல் விழியால் பார்வை என்மீது பட்டு
என்னைக் கட்டிபோட்டுவிட்டது நான்
கடிவாளம் போட்ட குதிரைபோல் ஆனேனே
என் பார்வை இனி உன்னையன்றி வேறோர்
பெண்ணையும் பார்த்திடாத வாரு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (31-Dec-21, 2:16 pm)
Tanglish : aval parvai
பார்வை : 187

மேலே