விழுந்தாலோ வெண்பா விருந்து - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
எழுதிடச் சொன்னார்,யாம் இன்புறவே வெண்பா;
தொழுதேன் எழுந்தேன் துயிலில் – விழுந்தேன்;
எழுந்தும் விழுந்தும் எழிலுறுமோ பாட்டில்
விழுந்தாலோ வெண்பா விருந்து!
- வ.க.கன்னியப்பன்
நேரிசை வெண்பா
எழுதிடச் சொன்னார்,யாம் இன்புறவே வெண்பா;
தொழுதேன் எழுந்தேன் துயிலில் – விழுந்தேன்;
எழுந்தும் விழுந்தும் எழிலுறுமோ பாட்டில்
விழுந்தாலோ வெண்பா விருந்து!
- வ.க.கன்னியப்பன்