காதல் தவம்

புருவ வில்லை வளைத்து
கண்ணால் அம்பு எய்து
இதயத்தை தாக்கினாய்.
இதயம் வலிக்கிறது.
இன்னும் வலிக்க
காதல் தவம் செய்கிறேன்.

எழுதியவர் : (31-Dec-21, 2:25 pm)
சேர்த்தது : பிரதீப்
Tanglish : kaadhal thavam
பார்வை : 87

மேலே