பிரதாப் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : பிரதாப் |
இடம் | : சென்னை(திருவண்ணாமைலை) |
பிறந்த தேதி | : 12-Jun-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Jan-2018 |
பார்த்தவர்கள் | : 91 |
புள்ளி | : 16 |
சொல்ல ஒன்னும் இல்ல
மௌனத்தால் கொன்றவளே!
உன் மௌனம் தான்
என்னை கொள்ளும் என்று
நினைத்த நாட்கள் மாறி.,
இன்று உன் வார்த்தைகளால்
தினமும் கொள்ளுகின்றாய்.....
சிதைந்து நான் கிடக்கிறேன்
மறைந்து தான் போகுமோ....
காதலும் வலியும்
மறைந்து தான் போகுமோ...
என் மரணத்தால்
மறைந்து தான் போகுமோ....
பார்வைலயில் இருந்து
விலகி நிற்கும் பொது
கூட வலிக்க வில்லை ......
அருகில் இருந்து பேசும்
வார்த்தைகளால் விலகி
நிற்பது போல் வலிக்கிறது..
திருமணமான ஆணுக்கு எப்படி தன் மனைவியை தவிர்த்து இன்னோர் பெண் மீது காதல் வருகிறது? அவளை எப்படி இரண்டாந்தாரமாக திருமணம் செய்து கொள்கிறான். இதை சமூகம் சாதாரண விசயமாக பார்க்கிறதா?
இதையே ஒரு பெண் செய்தால் அதனை இச்சமூகம் எப்படி பார்க்கும்?
அடிக்கும்+அலை
நண்பர்கள் எல்லோருக்கும் வணக்கம்:
உண்மையான காதல் என்பது என்ன?
நண்பர்கள் (5)

தீப்சந்தினி
மலேசியா

சரண்யா கவிமலர்
கேரளா

நிலா
நாமக்கல்

அனிதா
Ramanathapuram
