கற்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமானதா ?

திருமணமான ஆணுக்கு எப்படி தன் மனைவியை தவிர்த்து இன்னோர் பெண் மீது காதல் வருகிறது? அவளை எப்படி இரண்டாந்தாரமாக திருமணம் செய்து கொள்கிறான். இதை சமூகம் சாதாரண விசயமாக பார்க்கிறதா?

இதையே ஒரு பெண் செய்தால் அதனை இச்சமூகம் எப்படி பார்க்கும்?கேட்டவர் : தீப்சந்தினி
நாள் : 17-Sep-19, 9:05 am
0


மேலே