மறைவு

சிதைந்து நான் கிடக்கிறேன்
மறைந்து தான் போகுமோ....

காதலும் வலியும்
மறைந்து தான் போகுமோ...

என் மரணத்தால்
மறைந்து தான் போகுமோ....

எழுதியவர் : prathap (8-Oct-20, 1:34 pm)
சேர்த்தது : பிரதாப்
Tanglish : maraivu
பார்வை : 164

மேலே