புன்னகை
ஒரு அர்த்தபுஷ்டியான புன்னகையுடன் அவள்
பார்வை என்மீது வந்து விழ
என் புன்னகை உனக்கு புரிந்தால்
என்னை நீபுரிந்து கொண்டாய்
என்பதுபோல் இருக்க ஒன்றும்
செய்வதறியாது விழித்தேன் நான்