குறிஞ்சி மலர்

அன்பே உன் வருகைக்காக
பூந்தோட்டத்தில்
காத்திருந்தேன்....
வெகு நேரமாகியும்
நீ வரவில்லை...!!

தோட்டத்து பூக்கள் எல்லாம்
என்னை பார்த்து
பரிகாசமாக சிரித்தன...!!

காத்திரு...காத்திரு...!!
குறிஞ்சி மலர் பூத்து
குலுங்கி வரும் வரை
உன் காதலிக்காக காத்திரு...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (8-Oct-20, 2:21 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kurinchi malar
பார்வை : 218

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே