நண்பன் நட்பு
இவன் , என் ஆப்த நண்பன்
இவன் என்னக்கா எதுவேண்டினும் செய்வான்
என்னுயிர்த் தோழன் இவன்
அதெல்லாம் சரி நீஅவனுக்கு தோழன்
என்கிறாய் , அவனுக்காக எதுவேண்டினும்
செய்வாயா நெஞ்சில் கைவைத்து சொல்
செய்வாய் என்றால்தான் நீயவன் நண்பன் .......