மனதைப் பறிக்கவோ

வானில் உலவும் நிலவு
தேனில் திளைக்கும் பூமலர்
அழகினில்
மானின் விழியேந்தி
தோட்டத்த்தில் நீ வருவது
மலர் பறிக்கவோ அல்லது என்
மனதைப் பறிக்கவோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (8-Oct-20, 9:51 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 122

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே