mownam

கண்ணீருக்கான காரணம் கேட்டால்
என்னவென்று சொல்வது
உன் மௌனம் பேசும்
வார்த்தைகள் தான் என்று...

எழுதியவர் : பிரதாப்.b (10-Oct-20, 2:48 pm)
சேர்த்தது : பிரதாப்
பார்வை : 137

மேலே