காதலில் அவள் வாடாமல்லி

சிவப்பில் அவள் ரோஜாப்பூ
சிரித்தால் அவள் முல்லைப்பூ
காதலில் அவள் வாடாமல்லி
கவிதையில் அவள்
நித்தம் நெஞ்சில் மலரும் தாமரைப்பூ !

எழுதியவர் : கவின் சாரலன் (10-Oct-20, 10:06 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 147

மேலே