சொல்லுதல் யார்க்கும் எளியவாம்

கைகூடாத காதலின் வெம்மையில்
தகித்திருக்க

நேர்மறையாய் சிந்திக்க வேண்டுமாம்

சொல்லுதல் யார்க்கும் எளியவாம்
என்று

வள்ளுவன் சொன்ன வார்தைகள் வந்து மோதிபோகிறது சிந்தையில்

எழுதியவர் : நா.சேகர் (10-Oct-20, 9:26 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 137

மேலே