உன்னை சுற்றியே

நீயும் நானும் அருகில்
இல்லைதான்

ஆனாலும் உன்னை சுற்றியே
என் நினைவுகள்

எழுதியவர் : நா.சேகர் (10-Oct-20, 9:20 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : unnai sutriye
பார்வை : 267

மேலே