பௌர்ணமியை வென்றவளே

முல்லைச் சிரிப்பு முகயெழில் தாமரையில்
அல்லியின் வெண்மை அகப்பொழில் நெஞ்சினில்
நின்றுமெல்லச் செல்வாய் நிலவேநீ பௌர்ணமியை
வென்றவளே பேரெழி லே

எழுதியவர் : கவின் சாரலன் (5-May-25, 8:53 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 21

மேலே