பவீரக்குமார் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பவீரக்குமார் |
இடம் | : திருச்சுழி, தழிழ்நாடு |
பிறந்த தேதி | : 24-May-1975 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Jul-2017 |
பார்த்தவர்கள் | : 158 |
புள்ளி | : 5 |
கல்லூரி உதவிப் பேராசிரியர்
அழகைக் கூட்டும், பொன் ஆபரணம், அணிந்த மலருக்கும் வாசம் காட்டும் பூவையின் வருணனை பூமியின் வடிவினை, கண்கள் கருவண்டாய், காண்போரைத் துரத்தும், மேகத்தில் ஒளிந்த தாரகை மல்லியாய் இளிக்க, மோகத்தைத் தரும் மழைச்சாரல் கூந்தலில் சிதற, வரம்பு மீறிய தெங்ககாயாய் விளைந்து, புருவக் கணையால் துளைக்கும் அரும்பு, மாதுளை பார்த்த மனதுமா துளையாய் உடைந்ததேனோ, ஆலிங்கன ராமன் உருவை சீதையே பாராயோ! அம்புலி போன்றவள் அம்பெங்கே விழியிலா, மொழி மாறித் தவித்தேன் விழி மாற்றாயோ! பாதத்துகள்கூட பாதரசமா யென்மேல் பாயுதே! சொல்லவந்த சொற்கள் எலாம்மணத்திலே மறந்ததே! வனமான வாழ்க்கை வளமான உரமாய்வா! மென்வளியாய் என்வழி யெங்கும் சேரவா! நீவைகை அண
சொட்டுச் சொட்டாய் விழும்
வானத்துப் பாதரசம்
பூமிக்குத் தரும் தேன்ரசம்
பூக்கள் நனைந்தாலும்
காய்ச்சல் இல்லை
என் பாக்களை நனைக்க
இதுதான் பேரருவி
காதலிக் கண்களின் சிமிட்டல்
ஒளிருமோ மின்னல் என்று;
இமைக்கும் ஒலிதான்
இடியின் குரலோ
மடியில் விழுந்த துளிகளைப்போல்
மனதில் விழுந்தாய் தூளியைப்போல்
அரும்பிய பருவங்கள்
அலையாய் அலையும்
ஆசை வெள்ளம்
மரையாய் ஓடும்
எப்படி சொல்வது
உந்தன் உருவை
உலக மொழிகள்
தராத சொற்கள்
ஆயிரம் வாசல் இதயமாம்
வெளியேற வழியிலாமல் துடிக்கிறேன்;
இறைவனின் உருவைப்
பார்த்தது யார்?
பெண்ணின் மனதில் இருப்பவர் யார்?
ஆழ்கடலின் ஆழங்காண வழியுண்டு
இவள் கண்களின் வழியாய்
மொழி காண்ப தெப்படி?
மறதி கொடு ஆண்ட
நீரின்றி அமையாது
−−−−−−−−−−−−−−−−−
நீரின்றி அமையாது உலகு− அட
நீ இன்றியும் அமையாது உலகு
பருவ கால மாற்றங் காரணமோ , இல்லை உன்
பட்டோடோப வாழ்வின் காரணமோ;
முல்லைக்குத் தேர் கொடுத்தான் தமிழன்
பிள்ளைக்கு பீர் கொடுப்பவனும் தமிழன்;
நாட்டின் வளர்ச்சி தண்ணியால் உயருது
மக்கள் வளர்ச்சி தண்ணீரால் சரியுது;
குப்பைக்குள்ளே குண்டுமணி கிடைக்குமாம்;
தமிழகத்துள்ளே தறுதலைகள் கிடைக்குமாம்;
சொன்னதை மறுப்பீரானால்
பச்சையப்பனைக் கேளுங்கள்;
எங்கள் நெய்தலின் தலைவனே வருக!
எங்கள் பஞ்சத்தைப் போக்கும்
காரணியான நீரைத்தருக!;
மயக்கும் நீரை நீரே உறிக!
மணக்கும் ஆரோக்கிய
நல்லமுதாய் மாற்றித் தருக.......
−−
சொட்டுச் சொட்டாய் விழும்
வானத்துப் பாதரசம்
பூமிக்குத் தரும் தேன்ரசம்
பூக்கள் நனைந்தாலும்
காய்ச்சல் இல்லை
என் பாக்களை நனைக்க
இதுதான் பேரருவி
காதலிக் கண்களின் சிமிட்டல்
ஒளிருமோ மின்னல் என்று;
இமைக்கும் ஒலிதான்
இடியின் குரலோ
மடியில் விழுந்த துளிகளைப்போல்
மனதில் விழுந்தாய் தூளியைப்போல்
அரும்பிய பருவங்கள்
அலையாய் அலையும்
ஆசை வெள்ளம்
மரையாய் ஓடும்
எப்படி சொல்வது
உந்தன் உருவை
உலக மொழிகள்
தராத சொற்கள்
ஆயிரம் வாசல் இதயமாம்
வெளியேற வழியிலாமல் துடிக்கிறேன்;
இறைவனின் உருவைப்
பார்த்தது யார்?
பெண்ணின் மனதில் இருப்பவர் யார்?
ஆழ்கடலின் ஆழங்காண வழியுண்டு
இவள் கண்களின் வழியாய்
மொழி காண்ப தெப்படி?
மறதி கொடு ஆண்ட
எனக்குள் நீ
−−−−−−−−−−−−
தாய் தந்த அன்பில் வளர்ந்து//
தந்தையின் சொற்படி எழுந்து நின்று//
குருவின் கருணையால் பூவாய் மலர்ந்து//
தெய்வத்தைத் தேடும் முன்னே வந்தாள்//
தேவதை போலொரு வடிவாய்ச் சென்றாள்//
மனம் ரசித்தது பின் மறந்தது//
கானல் அலையாய் அவளின் நினைவு//
காதல் இணைகளை நான் காணும்போது//
சிலகணப் பார்வைக்குள் எப்படி நுழைந்தாள்//
எனக்குள் புகுந்து உணர்வினை வடித்தாள்......
−−− ப.வீரக்குமார்
க . கார்முகில்
௨ . போர்மேகம்
௩. தேரோட்டம்
௪ . பூந்தமிழ்
௬ .கயல்விழி
௭.கயற்கன்னி
௮.முத்திதழ்
௯.முத்தயிதழ்
௧௦.அரசியல்
குறைந்தது மூன்று சொல்லையாவது பிரித்தெழுதியவர்கள்
ஓரளவு தமிழ் தெரிந்தவர். பத்தையும் பிரித்தெழுதுபவர்கள்
தொல்காப்பியர்
ஒன்றைக் கூட பிரித்தெழுதாதவர்கள் சொல்லில் கூட
பிரிவு கூடாது என்று எண்ணும் உன்னதக் காதலர்கள் !
எலி பொந்திற்க்குள் ஒலிந்ததாம்.இதில் வரும் 'லி' சரியானதா இல்லை இந்த 'ளி' சரியானதா என்று தெரிந்திருந்தும்.
பாகற்காய்
நீரின்றி அமையாது
−−−−−−−−−−−−−−−−−
நீரின்றி அமையாது உலகு− அட
நீ இன்றியும் அமையாது உலகு
பருவ கால மாற்றங் காரணமோ , இல்லை உன்
பட்டோடோப வாழ்வின் காரணமோ;
முல்லைக்குத் தேர் கொடுத்தான் தமிழன்
பிள்ளைக்கு பீர் கொடுப்பவனும் தமிழன்;
நாட்டின் வளர்ச்சி தண்ணியால் உயருது
மக்கள் வளர்ச்சி தண்ணீரால் சரியுது;
குப்பைக்குள்ளே குண்டுமணி கிடைக்குமாம்;
தமிழகத்துள்ளே தறுதலைகள் கிடைக்குமாம்;
சொன்னதை மறுப்பீரானால்
பச்சையப்பனைக் கேளுங்கள்;
எங்கள் நெய்தலின் தலைவனே வருக!
எங்கள் பஞ்சத்தைப் போக்கும்
காரணியான நீரைத்தருக!;
மயக்கும் நீரை நீரே உறிக!
மணக்கும் ஆரோக்கிய
நல்லமுதாய் மாற்றித் தருக.......
−−
சுய தரிசனம்
−−−−−−−−−−−−−
ஓங்கிய மனத்தை
தாங்கிய உடலால்
தொண்டு செய்
நன்றாய் செய்
ஏழையை உயர்த்திட
ஏகாந்த பரம்பொருள் மகிழ்ந்திட
நாயன்மார் அவதாரம்
நீயும் எடுத்துப்பார்
துன்பக் கசப்பும்
தேன் கரும்பாய் இனிக்கும்
அப்போது புரிவாய்
மானிட தத்துவம்
உனதின் உள் தரிசனம்.......
--- ப.வீரக்குமார்,