இராஜேஷ் குமார் சி - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  இராஜேஷ் குமார் சி
இடம்:  பாலக்காடு
பிறந்த தேதி :  01-Jan-1975
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Sep-2019
பார்த்தவர்கள்:  42
புள்ளி:  3

என்னைப் பற்றி...

மற்றவர் தான் சொல்லவேண்டும் ......

என் படைப்புகள்
இராஜேஷ் குமார் சி செய்திகள்
இராஜேஷ் குமார் சி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Sep-2019 3:54 pm

மனிதனின் உறக்கம் இறப்பின் பகுதி...
இறப்பு என்பது கறைபடியாத உறக்கம் ...
வாழ்கை அதன் பாதையில் செல்லும்
மற்றவரை நம்பிவாழ்ந்தால்
இரங்கல் மட்டுமே நிலைக்கும் ...

பொழுது புலரும், மாலைமயங்கும்
வாழ்க்கையின் வயதில் ஓர்நாள் குறையும்
ஒருசிலர் அழுது பாரத்தைக் குறைப்பார்...
ஒருவர் சிரித்து வேதனையை மறைப்பார்...

வாழ்கைப்புயலின் விளையாட்டில் - உயிருள்ள
மனிதன், நீரில் மூழ்கக் கண்டேன் - ஆனால்
இறந்த சடலம் நீரில் மிதக்கண்டேன் ...

நான் கண்ட வாழ்கை ஒர்
பேருந்து நடத்துனர் போலாகிவிட்டது
பயணம் தினமும் உண்டு - ஆனால்
போகுமிடம் எங்கென்று இல்லை .....

மேலும்

இராஜேஷ் குமார் சி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Sep-2019 9:56 am

அழகினை வர்ணிக்கவே ஆண்டவன் படைத்தான்
அழகொன்றி தோன்றும் அனைத்திலும் ஆபத்தையும் சேர்த்தான்....
தூரத்தில் நின்று வர்ணித்து சென்றுவிடும்
ஆழத்தை அளந்தாயானால் ஆரிருள் சேர்ந்துவிடும்...

முக்காலமும் பெண்ணை வர்ணித்தே இருந்தனர்
மூப்படைந்தாலும் பெண் அப்போதும் சிலிர்த்தனர்...
ஈசனின் இடர்கால திருவோடுபோல, தோத்திரம்
எத்துனை இட்டாலும் நிரம்பாது பெண் மனமே ....

மேலும்

இராஜேஷ் குமார் சி - prakasan அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
13-Sep-2012 12:42 pm

இந்த தளத்தில் என்னுடைய கவிதை எப்படி சேர்ப்பது ?

மேலும்

எப்போதும் கடவுளை வணங்குங்கள் கஷ்டத்தில் மட்டும் தேவைக்கு கடவுளிடம் செல்லாதீர்கள், உங்களது இப்போதைய  வாழ்க்கையில் உள்ள சந்தோஷத்துக்கு கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.  உங்களுக்கு என்ன தேவை எப்போது தேவை எப்பொழுது கொடுக்க வேண்டும் என்பது எல்லாம் அவருக்குத் தெரியும் 04-Jul-2021 9:29 am
வறுமையில் அம்மா வானத்தில் இருக்கும் நட்சத்திரத்தை பார்த்து அம்மாவுக்கு நினைவு வந்தது அடகு கடையில் வைத்த மூக்குத்தி 11-Jul-2020 12:34 am
திருக்குறள் அடுத்து எழுத்து என்ற tab ல் கிளிக் செய்யவும் ... 16-Sep-2019 9:29 am
விடுதியில் நீ இருக்க பைத்தியமான் நான் இருந்தேன்... அருகருகே வந்தவுடன் சண்டை மட்டும் அதிகமடி... சண்டையிலே தெரியுதடி நாம் இரு குழந்தை என்று... என்றும் உன்னோடு #தாறா 30-Mar-2019 9:55 pm
இராஜேஷ் குமார் சி - prakasan அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்

16-Sep-2019 9:19 am

நீ தவறாக நினைக்கவில்லை என்றால்
நான் உன்னிடம் ஒன்று கேட்கலாமா ....?

நீ விளையாடி முடித்துவிட்டாய் என்றால்,
என் உடைந்த இதயத்தை என்னிடம் திருப்பித் தருகிறாயா .....! Please

மேலும்

இராஜேஷ் குமார் சி - Jesi அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Sep-2019 9:53 am

எலி பொந்திற்க்குள் ஒலிந்ததாம்.இதில் வரும் 'லி' சரியானதா இல்லை இந்த 'ளி' சரியானதா என்று தெரிந்திருந்தும்.

மேலும்

எலி பொந்திற்குள் ஒளிந்ததாம்... 16-Sep-2019 9:09 am
எலி சரி ஆயின் ஒலி தவறு ஒ"ழி"த்தான் சரி..... 16-Sep-2019 4:55 am
லி சரிதான் 15-Sep-2019 9:08 am
பாடம் முழுக்க சொல்லிக் கொடுத்த வாத்தியார் எல்லாம் நல்ல நுழைஞ்சதா பிள்ளைகளே ன்னு கேட்டாரு . எல்லாம் நுளைஞ்சிடுத்து ஆனா வால் மட்டும்தான் நுளையல சார் ன்னான் ஒரு பையன் ஏலே என்னலே சொல்லுதே ன்னு கேட்டார் வாத்தியார் பையன் பொந்தைக்காட்டினான் ஒளிய லிகரமா ளிகரமான்னு சந்தேகம் வந்த எலி புத்திசாலித்தனமா பொந்திற்குள் நுழைந்து கொண்டிருந்தது வால் மட்டும் பாக்கி. மற்ற பிள்ளைகள் பார்த்தார்கள் வாத்தியாரும் பார்த்தார் . சிறுகச் சிறுக வாலும் நுழைந்து விட்டது. வாத்தியார் உட்பட எல்லோரும் ஜோராகக் கைதட்டினார் ? இந்தக் கதையின் நீதி என்ன ? ஜெசி அண்ணா / அக்கா நீங்கதான் சொல்லணும் . 13-Sep-2019 4:15 pm
மேலும்...
கருத்துகள்

மேலே