தமிழ் மகிழ் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  தமிழ் மகிழ்
இடம்:  மெயின் ரோடு,திருவேள்விக்
பிறந்த தேதி :  03-Apr-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Sep-2019
பார்த்தவர்கள்:  10
புள்ளி:  1

என்னைப் பற்றி...

தமிழ் கவிஞன்

என் படைப்புகள்
தமிழ் மகிழ் செய்திகள்
தமிழ் மகிழ் - Jesi அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Sep-2019 9:53 am

எலி பொந்திற்க்குள் ஒலிந்ததாம்.இதில் வரும் 'லி' சரியானதா இல்லை இந்த 'ளி' சரியானதா என்று தெரிந்திருந்தும்.

மேலும்

எலி பொந்திற்குள் ஒளிந்ததாம்... 16-Sep-2019 9:09 am
எலி சரி ஆயின் ஒலி தவறு ஒ"ழி"த்தான் சரி..... 16-Sep-2019 4:55 am
லி சரிதான் 15-Sep-2019 9:08 am
பாடம் முழுக்க சொல்லிக் கொடுத்த வாத்தியார் எல்லாம் நல்ல நுழைஞ்சதா பிள்ளைகளே ன்னு கேட்டாரு . எல்லாம் நுளைஞ்சிடுத்து ஆனா வால் மட்டும்தான் நுளையல சார் ன்னான் ஒரு பையன் ஏலே என்னலே சொல்லுதே ன்னு கேட்டார் வாத்தியார் பையன் பொந்தைக்காட்டினான் ஒளிய லிகரமா ளிகரமான்னு சந்தேகம் வந்த எலி புத்திசாலித்தனமா பொந்திற்குள் நுழைந்து கொண்டிருந்தது வால் மட்டும் பாக்கி. மற்ற பிள்ளைகள் பார்த்தார்கள் வாத்தியாரும் பார்த்தார் . சிறுகச் சிறுக வாலும் நுழைந்து விட்டது. வாத்தியார் உட்பட எல்லோரும் ஜோராகக் கைதட்டினார் ? இந்தக் கதையின் நீதி என்ன ? ஜெசி அண்ணா / அக்கா நீங்கதான் சொல்லணும் . 13-Sep-2019 4:15 pm
தமிழ் மகிழ் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Sep-2019 4:48 am

உன்னை முன்னமே பார்த்திருந்தால் ஷாஜஹான் மும்தாஜிக்கு தாஜ்மஹால் கட்டியிருக்கமாட்டன் உன்னையே கட்டியிருப்பான்!

மேலும்

கருத்துகள்

மேலே