THANGAVELU C - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f4/qiybn_44580.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : THANGAVELU C |
இடம் | : Trichy |
பிறந்த தேதி | : 01-Apr-1957 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Jun-2018 |
பார்த்தவர்கள் | : 34 |
புள்ளி | : 2 |
செயல் மன்றம் என்ற முகநூலில் கரந்துறை சொற்களில் தொடரந்து 3 வருடங்களாக பல பதிவுகளை வெளியிட்டு உள்ளேன். rnமிக்க அன்புடன்r rnதங்கவேலு சி rnபதிவர் rnசெயல் மன்றம்\r\n\r\nhttps://www.seyalmantram.in
இந்த தளத்தில் என்னுடைய கவிதை எப்படி சேர்ப்பது ?
இந்த தளத்தில் என்னுடைய கவிதை எப்படி சேர்ப்பது ?
" வாக்கினில் செயலையும் தொடுத்திடு "
அந்தாதி கவிதை பாடல்
தொடுவதை அறிவது மெய்யறிவது
மெய்ப்பொருள் யாவும் விண்ணகமே
விண்வெளி தொடும் நேரம்
நேரமும் நெறிதனில் வானம்.
வானவெளியில் நிலாவரும் வேளை
வேளை தோறும் துளித்துளியாய்
துள்ளித்திரியும் விளையாடும் விண்மீன்கள்
விண்மீன்களும் இருட்டைத் தொடும்வானம்
தொடும்வானம் தொட்டிலாடும் குழந்தைகளுக்கும்
குழந்தைகளும் குழைந்து விரிவடிவமாகி
விரும்பி விரித்து சிறப்பாகும்
சிரித்து மகிழ் வானிலே தொடுவானம்.
தொடுவானம் தொடுவதை அறியாப்பருவம்
அறியாமை எங்கெங்கென அறிந்திடுவீர்
அறிந்திடுபவற்றை அடுக்கடுக்காய் செய்திடுவாய்
செய்பவை யாவும் தொடுத்திடு வானம் வ
அன்பு '
'அ' எனும் உயிர் எழுத்து
'அ' ண்டத்தில் உருவாகி,
ன்(ன+்) எனும் எழுத்துருவுடன் சேர்ந்து
'அன்' எனும் சொல் ஆகி,
ஒரு வினை விகுதியாக நிலைபெற்று
பு(ப+உ) எனும் எழுத்துடனும்
புணர்ந்து
'அன்பு' எனும்
சொல் ஆகிறது
என
அறிவோம்.
அன்பு
என்பது உணரும்
நேர்மறை அனுபவம்.
கரந்துறை கவிதைகளை தங்களது படைப்புகளில் வெளியிட பரிசீலிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
கரந்துறை கவிதைகளை தங்களது படைப்புகளில் வெளியிட பரிசீலிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.